Monday, March 1, 2010

யோகி இணைய ஒலி 24x7

யோகிநெட்ரேடியோ உலகெங்கிலும் உள்ள இந்திய மக்களுக்காக இணையம் மூலமாக ஐந்து இந்திய மொழிகளில் ஒலிபரப்பாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்...

திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது ஆல்பங்களையும் ஒலிப்பரப்ப உள்ளது. என்னதான் இன்றைய தொழில் நுட்பத்தில் பல ஊடகங்கள் வந்தாலும் ஒலி அலைகளை கேட்கும் மனப்பான்மை இருக்கும் உங்களுக்காகவே இதனை வழங்குகிறோம் என்பதை பெருமிதம் கொள்கிறோம். இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் இந்தி,தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஒலிபரப்பாகிறது.


யோகிநெட்ரேடியோ